1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. IPL 2022-; Hyderabad batting first

ஐபிஎல் 2022-; ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்

hydrabath -  gujarath
ஐபிஎல் 15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. எனவே வில்லிம்சன்  சன் ரைஸ் ஹைதராபாத் அணி  முதலில் பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் இவர் தான்!