வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 ஏப்ரல் 2022 (19:53 IST)

ஐபிஎல் 2022-; சென்னை அணி பந்து வீச்சு தேர்வு

chennai - punjab
ஐபிஎல் -15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா  பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இன்றைய போட்டியில் சென்னை கிங்ஸ் வெற்றி பெற கடுமையாகப் போராடும்   எனவும் இதற்கு பஞ்சாப் அணி டப் கொடுக்கும் என கூறப்படுகிறது