திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:48 IST)

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி பந்து வீச்சு தேர்வு

bangalore- rajasthan
ஐபிஎல் 15 வது சீசன் நடந்து வரும் நிலையில்  இன்று   நடைபெறும் 39 வ்து லீக் போட்டியில், பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாட உள்ளது.

இதில் டாஸ் வென்ற டுபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.  புனேவில் இன்றைய போட்டி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.