1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 20 ஏப்ரல் 2022 (23:51 IST)

ஐபிஎல்-2022; டெல்லி கேப்பிட்டல்ஸ் சூப்பர் வெற்றி

ஐபிஎல் தொடரில் 32வது போற்றி இன்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்றது.

இந்த நிலையில் டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார் இதனை அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தார்.

இதில், அகவர்வால் 24 ரன்களும், தவான் 9 ரன்களும், பரிஸ்டோ 9 ரன்களும்,,சர்மமா 32 ரன்களும்,  ஷாருக்கான் 13 ரன்களும்,,  அடுத்துள்ளனர், 20 ஓவர்கள் முடிவில்             5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 116 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியி, டேவிட்  வார்னர் 60 ரன்களும், பிரித்வி ஷா 41 ரன்களும், கான் 12 ரன்களும்  அடித்தனர்.

எனவே 1 விக்கெட் இழப்பிற்கு 10.3 ஓவர்களின் 119 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர்.