திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2022 (19:52 IST)

ஐபிஎல் 2022-; டெல்லி கேப்பிட்டல்ஸ் பவுலிங் தேர்வு

ஐபிஎல்  15 வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியி ல் பெங்களூருக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன்  ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே கேப்டன் டு பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியின் முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளுக்கு இடையே யார் ஜெயிப்பது என்ற எதிர்பார்பில் ரசிகர்கள் உள்ளனர்.

 50 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து பெங்களூர் தற்போது திணறி வருகிறது.