தொடர்புடைய செய்திகள்
- தினேஷ் கார்த்திக்கை விட பண்ட்டை ஆடவைப்பதுதான் சிறந்தது… சுரேஷ் ரெய்னா சொல்லும் காரணம்!
- “இப்போது இந்தியா எங்களை சாதாராணமாக நினைக்காது…” முன்னாள் பாகிஸ்தான் வீரர் கருத்து!
- 62.99 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- 2500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக பைஜுஸ் அறிவிப்பு!
- “பாகிஸ்தானுக்கு எதிரான ஆடும் லெவனை முடிவு செய்துவிட்டேன்” கேப்டன் ரோஹித் தகவல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்… இந்தியா முதலில் பேட்டிங்…
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது. அதற்கு முன்பாக இந்திய அணி சில பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் யாரை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்தியா பாகிஸ்தான் போட்டி அமைந்துள்ளது. இந்த போட்டிககான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இந்த போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.