செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (15:57 IST)

IND vs ENG -4 வது டெஸ்ட்; இந்திய வீரர் ரிஷப் பாண்ட் அரைசதம்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட் இந்தியாவுக்கு எதிரான 4 வது டெஸ்டில் அரைசதம் அடித்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சற்று முன் 6 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பாண்ட்  82 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.

இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 7 வது அரைசதம் ஆகும். அவருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.