திங்கள், 30 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (15:51 IST)

IND – ENG 2 வது டெஸ்ட் ; சதம் விளாசினார் அஸ்வின்…

சுழற்பந்து வீச்சாளரான  அஷ்வின் தற்போது சதம் விளாசியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா முன்னிலை வகித்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸிலும் முன்னிலையில் தற்போது இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளரான  அக்ஷ்வின் தற்போது சதம் விளாவியுள்ளார்.

இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்டில் அஷ்வின் 134 பந்துகளில் சதம் அடித்து விளையாடுவருகிறார்.

அஸ்வின் சுமார் 1345 பந்துகளை எதிர்கொண்டு சுமார் 14 பவுண்டரிகளும் , 1சிக்சர்களும் அடித்து சதத்தைக் கடந்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில் அவரது 5 வது சதமாகும்.

தற்போது இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.