தொடர்புடைய செய்திகள்
- ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்! – சில மணி நேரங்களில் காலியான மகிழ்ச்சி!
- ஐசிசி டெஸ்ட் தரவரிசை… பல வருடங்களுக்குப் பிறகு டாப் 10 –ல் இருந்து வெளியேறிய கோலி
- சீட்டு கட்டு போல சரிந்த விக்கெட்கள்… ஆஸி சுழலை சமாளிக்க முடியாமல் திணறும் இந்திய பேட்ஸ்மேன்கள்!
- டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய முடிவு… இந்திய அணியில் முக்கிய மாற்றம்!
- இந்தூர் டெஸ்ட்… இந்திய மண்ணில் கோலி படைக்க உள்ள சாதனை!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பந்து வீச்சில் அஸ்வின் முதலிடம்!
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், பந்து வீச்சில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தூரில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் நடந்து வருகிறது.
இந்தூரில் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின், ஒரு நாள் மற்றும், டி-20 போட்டிகளை தவிர்த்து, டெஸ்ட் போட்டிகளில் ஆர்வமுடல் பங்கேற்று வருகிறார்.
இக்கட்டான நேரத்திலும், எதிரணியினரின் விக்கெட் வீழ்த்துவதில் சிறப்புடன் செயல்படுகிறார். இதனால், உலகில் சிறந்த பந்து வீச்சாளராகத் திகழ்கிறார்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு சவாலாக இருக்கிறார்.
இந்த நிலையில், ஐசிசி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில், 864 புள்ளிகளுடன் அஸ்வின் முதல் இடம் பிடித்துள்ளார்.
இங்கிலாது அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 859 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும், ஆஸ்திரெலிய வீரர் பேட் கம்மின்ஸ் 558 புள்ளுகளுடன் 3 வது இடம் பிடித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்