1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. How will team india become no 1 team in icc Ranking

இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிக்க என்ன செய்யவேண்டும்?

இந்தியா
இதன் மூலம் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் முதல் இடம் பிடித்து இந்திய அணி சாதனைப் படைத்தது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 114 புள்ளிகளோடும், ஆஸி 111 புள்ளிகளோடும் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.

ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே ஆஸி அணி 126 புள்ளிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு, முதல் இடத்துக்கு முன்னேறியது. தற்போது இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே முதலிடத்துக்கு செல்ல முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
டாஸ் வென்ற ஆஸி அணி எடுத்த முடிவு – இரு அணிகளிலும் வீரர்கள் மாற்றம்!