தொடர்புடைய செய்திகள்
- ’தளபதி 68’ படத்தின் வியாபாரம் அதற்குள் தொடக்கம்: ஆச்சரியத்தில் கோலிவுட்..!
- தோனி அடித்த அந்த பிரபல சிக்ஸ்… உலகக் கோப்பையை முன்னிட்டு ஏலம் விடப்படும் நாற்காலிகள்!
- ரோஹித் ஷர்மாவின் இன்றைய நிலைக்கு காரணம் அவர்தான்… கம்பீர் கருத்து!
- விராட் கோலி தனக்காக மட்டும் அதை செய்வதில்லை.. கே எல் ராகுல் சொன்ன சீக்ரெட்!
- “இன்னொரு சச்சின் வரப்போவதில்லை… அதுபோலதான்…” கோலி பற்றி ரவி சாஸ்திரி கமெண்ட்!
தோனி மட்டும் ஓப்பனிங் இறங்கியிருந்தால்… பாராட்டி பேசிய கௌதம் கம்பீர்!
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தற்போது பாஜக எம் பி யாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
வழக்கமாக தன்னுடன் விளையாடிய வீரர்களை பற்றி நெகட்டிவ்வாக மட்டுமே பேசிவரும் கம்பீர், இப்போது தோனியைப் பாராட்டி பேசியுள்ளார். அவரது பேச்சில் “தோனி மட்டும் தான் விளையாடிய காலத்தில் பின்வரிசையில் இறங்கி விளையாடாமல் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி இருந்தால் அனைத்து சாதனைகளையும் முறியடித்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்