தொடர்புடைய செய்திகள்
- சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!
- ப்ரின்ஸ் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!
- ஆஸ்திரேலியாவும், இந்த அணியும் பைனலுக்கு செல்லும்… கவாஸ்கர் கணிப்பு!
- பாகிஸ்தான் அணியின் ‘அந்த’ பலவீனத்த கவனியுங்க…. இந்திய அணிக்கு கம்பீர் அட்வைஸ்!
- ”மிஸ்டர் லோக்கல் பார்ட் 2… மதுரை முத்து காமெடிய பண்ணி வச்சிருக்காங்க…” பிரின்ஸ் பார்த்த ரசிகர்கள் புலம்பல்!
கவுதம் கம்பீர் வெளியிட்ட இந்திய உத்தேச அணி… யார் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
இந்திய அணியின் தனது ப்ளேயிங் லெவன் அணியை கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியோடு மோதும் போட்டி மிகவும் முக்கியமானது. அந்த போட்டியை வென்றால் மிகவும் தன்னம்பிக்கையோடு மற்ற அணிகளை எதிர்கொள்ளலாம். உலகக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அக்டோபர் 23 ஆம் தேதி நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்க்ள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அணியை கம்பீர் வெளியிட்டுள்ளார். அதில் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளித்துள்ளார்.
கம்பீரின் உத்தேச அணி
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்/புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் பட்டேல், ஹர்சல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஸ்தீப் சிங்/புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.
அடுத்த கட்டுரையில்