1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. England opt to bat

இங்கிலாந்த் அணி பேட்டிங்கை தேர்வு!

இந்தியா
இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மொதீரா ஸ்டேடியத்தில் துவக்கம். 

 
குஜராத் கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான படேல் கிரிக்கெட் மைதானம் இருந்த பகுதி விரிவுப்படுத்தப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்த நிலையில், இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்த மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் 3வ்து டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்த் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம்… இரண்டு விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!