தொடர்புடைய செய்திகள்
- நடிகர் சித்தார்த்திற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு...
- இந்தியாவில் முதியோர்கள் சதவீதம் அதிகரிக்கும்: 2050ல் எவ்வளவு இருப்பார்கள்?
- பாரத அன்னையின் இதயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-ராகுல் காந்தி
- விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
- ஆசிய விளையாட்டு போட்டிகள்; பதக்க பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா!
ஆரம்பிக்கலாங்களா..? உலகக்கோப்பை பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடக்கம்!
இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட மொத்தம் 10 நாட்டு அணிகள் பங்கேற்கின்றன.
இந்த போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டம் இன்று முதல் நடைபெற உள்ளது. அதன்படி நியூஸிலாந்து – பாகிஸ்தான் போட்டி ஹைதராபாத்திலும், வங்கதேசம் – இலங்கை போட்டி கவுஹாத்தியிலும், ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்கா போட்டி திருவனந்தபுரத்திலும் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.
Edit by Prasanth.K