தொடர்புடைய செய்திகள்
- முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?
- ஆடை கழன்ற போதும்... பக்கா ஃபீல்டிங் செய்த வீரர் - வைரல் வீடியோ
- ”தோனி 2023ல் விளையாட வாய்ப்பே இல்லை, ஆதலால்”....
- எலிசபெத் ராணியிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்..காரணம் என்ன??
- இந்தியா-தென்னப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட்: மழையால் போட்டி ரத்து!
சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா..
முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லவுள்ளார்.
இந்தியா-தென் ஆஃப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான டெச்ட் தொடர் நாளை நடைபெறும் நிலையில், இந்த போட்டிகளிலிருந்து வேக பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முதுலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.
இது தொடர்பாக பிசிசிஐ கூறுகையில், ஜஸ்பிரித் பும்ராவிற்கு முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் தென் ஆஃபிரிக்காவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் எனவும், பெங்களூரில் உள்ள பிசிசிஐ அகாடமியில் காயம் குணமாகும் வரை கண்காணிப்பில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக, தென் ஆஃப்ரிக்காவுடனான டெஸ்ட் போட்டிகளில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்