தொடர்புடைய செய்திகள்
- சச்சினோடு நான் விளையாடியதில்லை… ஆனா கோலி? – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து!
- வெளியானது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!
- மைதானத்துக்குள் ஓடிவந்து சிறுவன் செய்த அதிர்ச்சி செயல்… போட்டிக்கு நடுவே நடந்த சுவாரஸ்ய சம்பவம்!
- பேட்டிங்கா பவுலிங்கா? … டாஸ் வென்ற பிறகு ரொம்ப நேரம் யோசித்த ரோஹித் ஷர்மா
- இப்போதே அடுத்த கேப்டன் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டதா பிசிசிஐ?
இந்திய அணியில் இப்போது முக்கிய வீரர் இவர்தான்… பந்துவீச்சு பயிற்சியாளர் சொன்ன தகவல்
இந்திய அணியில் காயம் காரணமாக பூம்ரா விளையாடாமல் இருந்தாலும், அவரின் இல்லாத வெற்றிடத்தை சிராஜ் கொஞ்சம் போக்கி வருகிறார்.
கடந்த சில ஒருநாள் தொடர்களில் சிராஜின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக அமைந்து தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சிராஜ் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி பேசியுள்ள பந்துவீச்சு பயிற்சியாளர் பாஸ் மாம்ப்ரே “இப்போது இந்திய அணியின் முக்கியப் பந்துவீச்சாளர் சிராஜ்தான். அவர் சிறப்பாக விளையாடுவது மகிழ்ச்சி. அவர் உலகக்கோப்பை தாண்டியும் சிறப்பாக விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறோம்” எனக் கூறியுள்ளார்.