1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Pat Cummins comparison on sachin and kohli

சச்சினோடு நான் விளையாடியதில்லை… ஆனா கோலி? – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து!

சச்சின்
இந்திய அணி கண்ட மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் இருவராக சச்சினும், கோலியும் கருதப்படுகிறார்கள்.

இருவரின் காலமும் , கிரிக்கெட் விதிகளும் வேறு வேறாக இருந்தாலும், அவர்களின் சாதனைகளின் மூலம் இருவரின் ஒப்பீடும் தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்நிலையில் இது பற்றி ஆஸி அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் “நான் சச்சினோடு விளையாடியதில்லை. ஆனால் கோலியோடு விளையாடியுள்ளேன். அவர் சிறந்த வீரர். “ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!