தொடர்புடைய செய்திகள்
- இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் ஷர்மா இல்லை – லேட்டஸ்ட் தகவல்
- 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா?
- முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: எத்தனை ரன்கள் வித்தியாசம்?
- மகளிர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வி!
- காணாமல் போனவரை தேடி போன போலீஸ்! பண்ணை வீட்டில் நடந்த பயங்கரம்!
சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியாவின் காபா மைதானம்! தென் ஆப்பிரிக்கா கேப்டன் புகார்!
சமீபத்தில் நடந்த ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிந்துள்ளது.
போட்டி ஆரம்பித்த ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்கள் விழுந்து காபா டெஸ்ட் முடிந்தது. இந்த போட்டியில் பந்துகள் பவுன்ஸ் ஆகி ஆகி வந்தன. இதுபற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் “மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தாக உள்ளது என நான் கள நடுவர்களிடம் புகார் செய்தேன்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானமும் சுத்தமாக பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை என குற்றச்சாட்டுகளை சந்தித்து அபராதப் புள்ளிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்