தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையில் கலந்துகொள்ள பாகிஸ்தானுக்கு அனுமதி.. வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு!
- இந்த நான்கு அணிகள்தான் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு செல்லும்… இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு!
- உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் இடம்பெறப் போகும் நான்கு அணிகள்… கிளன் மெக்ராத் கணிப்பு!
- இந்தியாவுக்கு எதிரான தொடர்… ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகல்!
- இந்திய அணியை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தானில் உள்ளனர்… முன்னாள் வீரர் நம்பிக்கை!
உலகக் கோப்பைக்கான முதல் கட்ட ஆஸி அணி அறிவிப்பு… முன்னனி பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு மறுப்பு!
இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இந்த தொடருக்கான முதல்கட்ட அணிகளை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முன்னதாக 15 பேர் கொண்ட அணிகளை அறிவிக்க வேண்டும்.
இந்நிலையில் இப்போது ஆஸி அணி 18 பேர் கொண்ட தங்கள் முதல் கட்ட அணியை அறிவித்துள்ளது. அதில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான மார்னஸ் லபுஷானுக்கு இடமளிக்கப்படவில்லை. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 பேர் கொண்ட ஆஸி அணி:-
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நேதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ், சீன் அபாட், ஆஷ்டன் அகர், தன்வீர் சங்கா, ஆடம் ஸம்பா, ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க்.

அடுத்த கட்டுரையில்