1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. 2nd ODI Sri Lanka won the toss and elected to bat

2nd ODI: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு

சாகல்
இந்தியாவுக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் இலங்கைப் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20, ஒரு நாள், டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

ஏற்கனவே நடந்த டி-20 போட்டியில், இந்திய அணி தொடரை வென்றது. இதையடுத்து, நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சூப்பர் வெற்றி பெற்றது.

இதையடுத்து, இன்று கொல்கத்தாவில்  நடக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஷனகா தலைமையிலான இலங்கை அணி இப்போட்டியில் வெல்ல வேண்டுமென்ற முனைப்பில் உள்ளதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்ப்போய் ஏற்படுத்தியுள்ளது.

அவிஷா பெர்னான்டோ 20 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில், நுவானிடு பெர்னான்டோ 43 ரன்களுடனும், மென்டிஸ் 34 ரன்களும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

இலங்கை அணி 17 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.

 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட மாட்டோம்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு அறிவிப்பு!