தொடர்புடைய செய்திகள்
- ஐசிசி கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் கோலி, ரோஹித் முன்னேற்றம்!
- கோலியை டி 20 போட்டிகளில் எடுக்க இப்போது தேவை இல்லை… முன்னாள் வீரரின் சர்ச்சை கருத்து
- விரக்தி எங்கேயும் கொண்டு செல்லாது… சதத்துக்குப் பிறகு கோலி கருத்து!
- அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி
- 1st ODI : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சூப்பர் வெற்றி
அடுத்தடுத்து இரண்டு சதம்… தரவரிசையில் முன்னேறும் ரன்மெஷின் கோலி!
கடந்த ஆண்டு இறுதியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த கோலி, இந்த ஆண்டில் விளையாடிய முதல் போட்டியிலேயே மீண்டும் சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் கோலி இரண்டு இடங்கள் முன்னேறி 6 ஆவது இடத்துக்கு சென்றுள்ளார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதமடிக்காமல் இருந்த கோலி, இப்போது டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.