சிவகார்த்திகேயனின்'' டான் '' பட ஃபர்ஸ்ட் சிங்கில் ரிலீஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் இன்று ரிலீஸாகியுள்ளது.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டான். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டபடி தற்போது சோனி மியூசிக் சவுத் என்ற யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
.
இப்பாடலை ரோகேஷ் எழுதியுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இப்பாடல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.