அன்பில் மகேஷை காவலில் எடுக்க மனு - காவல்துறை அதிரடி....
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக பலநூறு கோடிகளை லஞ்சமாக பெற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அன்பில் மகேஷ் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் அன்பில் மகேஷ் முக்கிய நபர் என்பதால் அவரை கைது செய்தால் மட்டுமே அவரிடம் விசாரணை நடத்த முடியும் என கூறிய உயர்நீதிமன்றம் அவரின் முன் ஜாமின் மனுவை செய்தது. இதையடுத்து சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அன்பில் மகேசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.