1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nanjil sampath says he wont join with dhanush

தனுஷ்லாம் தரித்திரம்!.. அங்க போக மாட்டேன்!.. நாஞ்சில் சம்பத் பேட்டி....

nanjil sampath
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிk கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்து அவர் முதலமைச்சராகவும் மாறிவிட்டார்.

ரஜினியை தொடர்ந்து தனுசுக்கும் அரசியல் ஆசை வந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாகவே தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனுஷ் தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார். அவரின் ரசிகர்மன்றங்கள் சார்பில் பல நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட 3000 பெண் நிர்வாகிகளுக்கு தனுஷ் வெள்ளி விளக்கை பரிசளித்தார்
.
இந்நிலையில், ‘நடிகர் தனுஷ் கட்சிக்கு அழைத்தால் போவீர்களா?’ என நாஞ்கில் சம்பத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத் ‘அவர்களெல்லாம் கட்சி நடத்த முடியுமா? நான் கலைஞரை ஏற்றுக்கொண்டவன்.. அம்மாவை ஏற்றுக் கொண்டவன்.. அப்படிப்பட்ட நான் தனுஷ் போன்ற தரித்தரத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன்’ எனக் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பீருக்கு கூடுதலாக ரூ.20 வசூலித்த டாஸ்மாக் ஊழியர் - ஒரு கோடி ஃபைன் போட்ட நீதிபதி..