1. இதர வாசிப்பு
  2. »
  3. ‌சிற‌ப்புக‌ள்
  4. »
  5. 2011 ஒரு பா‌ர்வை
  6. 2011ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் உலக‌ம்

2011 World Retrospect | 2011ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் உலக‌ம்

2011 உலகம்
2011 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை திரும்பி பார்க்கும் ஒரு தொகுப்பு இதோ:

1) லிபியா மீது அமெரிக்கா பொருளாதார தடை; தூதரகமும் மூடல்

கலவரம் தொடர்ந்து நீடிப்பதால் லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளதோடு, அந்நாட்டிலுள்ள தனது தூதரகத்தையும் மூடியுள்ளது...

2) எகிப்து நாட்டின் புதிய பிரதமரை அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்...

3) ஜப்பானில் பயங்கர பூகம்பம், ஆழிப் பேரலைத் தாக்குதல

ஜப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் அந்நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது...

4) இலங்கை போர்க் குற்றம்: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பகிரங்கமாக வெளியீட

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது...

5) கேட் மிடில்டனை கைபிடித்தார் இளவரசர் வில்லியம்!

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் லண்டனில் இன்று கோலாகலமாக நடைபெற்றது...

6) ஒசாமா ‌பி‌ன்ல‌ேட‌ன் கொல்லப்பட்டார்: அமெ‌ரி‌க்கா அ‌றி‌வி‌ப்ப

அல் கய்தா இயக்கத்தின் நிறுவனரும் அதன் தலைவருமான பின்லேடன் கொல்லப்பட்டதாக பி.பிசி தெரிவித்துள்ளது...
7) இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: வடக்கில் த.தே.கூ. அமோக வெற்றி
இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18 இடங்களைக் கைப்பற்றி பெரு வெற்றி பெற்றுள்ளது...


8) லிபிய முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக் கொல

லிபிய முன்னாள் அதிபர் கடாபி புரட்சி படையினரால் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்...


9) நேட்டோ படை தாக்குதலில் 25 பாக்.வீரர்கள் பலி

பாகிஸ்தான் இராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலியாயினர்...


10) வடகொரியத் தலைவர் கிம் ஜோங் காலமானார

வட கொரியாவின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த கிம் ஜோங் II காலமானார். அவருக்கு வயது 69...
About Writer
Webdunia