தொடர்புடைய செய்திகள்
- 15 ஆண்டுகளாக குடிநீர் குழாய் இன்றி தவித்த சோழிங்கநல்லூர் மக்கள்.. 15 நாளில் 40 குழாய்கள் போட்ட தவெக எம்.எல்.ஏ...
- மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை!
- காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை விவகாரங்கள்.. அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை..!
- குடிதண்ணீர், சாலை மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள்: முதல்வர் ஆலோசனை விரைவில் அதிரடி அறிவிப்பு
- ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..
எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..
பொதுவாக எந்தெந்த பானங்களை என்ன நேரத்தில் அருந்தவேண்டும் என பலருக்கும் தெரிவதில்லை.. இது தெரியாமல் பானங்களை அருந்தும்போது உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் எந்த பானத்தை எப்போது அருந்தவேண்டும் என்பது பற்றி இங்கு பார்ப்போம்..
காபி - தூங்கி எழுந்து ஒரு மணி நேரத்திற்கு பின் குடிக்க வேண்டும். அதேபோல், உணவு சாப்பிடவுடனே காபியை குடிக்கக்கூடாது. அது செரிமானத்தை தாமதப்படுத்தும்..
தண்ணீர் - காலை தூங்கி எழுந்தவுடன் குடிப்பது நல்ல பலனை தரும்..
தேநீர் - காலை அல்லது மதிய உணவுக்கு பின் ஒரு மணி நேரம் கழித்து அருந்தலாம். இரவில் தூங்குவதற்கு முன் டீ குடிக்கக் கூடாது.
இளநீர் - காலை வேளையில் குடிப்பது நல்லது..
கிரீன் டீ - மதிய வேளையில் அருந்தலாம்..
லெமன் வாட்டர் - வெறும் வயிற்றில் அருந்தலாம்..
ஆப்பிள் சைடர் வினிகர் - வெறும் வயிற்றில் அருந்தலாம்..
பால் - இரவில் தூங்குவதற்கு முன் குடிப்பது நல்லது
புரோட்டின் ஷேக் - உடற்பயிற்சிகு பின்