எதிர்வரும் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு தலைவர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் குடியேறிகள் தாமாக முன்வந்து வெளியேறினால், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் ஊக்கத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.70 லட்சம் வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. நாடு கடத்தும் நடவடிக்கைகளை வேகப்படுத்தவும், அதற்கான நிர்வாக செலவுகளை குறைக்கவும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.