1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (19:12 IST)

டாஸ் வென்ற மும்பை அணி: முதல் வெற்றி கிடைக்குமா?

mumbai
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இருபத்தி மூன்றாவது போட்டி இன்று மும்பை  மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறவுள்ளது
 
இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் டாஸையும் இழந்து என்பதும் போட்டியையும் இழந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று முதல் முறையாக டாஸ் வென்று உள்ளதை அடுத்து போட்டியையும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்