1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2022 (19:09 IST)

டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

guj vs hyd
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21வது போட்டி இன்று குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது 
 
இந்த போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் குஜராத் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத் அணியை பொறுத்தவரை இதுவரை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளது என்பதும் அந்த அணி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஐதராபாத் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்