திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:08 IST)

டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி

csk vs rcb
டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி
ஐபிஎல் தொடரின் 22வது போட்டியாக இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் பெங்களூர் கேப்டன் டூபிளஸ்சிஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் 
இதனை அடுத்து சென்னை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியடைந்து உள்ளது என்பதும் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது