வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 3 மார்ச் 2022 (19:33 IST)

94 ரன்களில் ஆட்டமிழந்த ஆப்கானிஸ்தான்: வங்கதேசம் அபார வெற்றி!

94 ரன்களில் ஆட்டமிழந்த ஆப்கானிஸ்தான்: வங்கதேசம் அபார வெற்றி!
வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 
வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று மிர்பூர் மைதானத்தில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 
 
இந்த போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது
 
 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.