திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 மார்ச் 2022 (08:49 IST)

2வது டெஸ்ட்: 198 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி

2வது டெஸ்ட்: 198 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி
தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 198 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது 
 
தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 293 ரன்கள் மட்டுமே எடுத்து வந்த நிலையில் 2-வது இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது அடுத்து அந்த அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது 
 
இதனை அடுத்து இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 17ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது