0

அரங்கநாதர் கோவிலில் வெகு விமரிசையாக தேர் திருவிழா !

திங்கள்,மார்ச் 1, 2021
0
1
தமிழ் மாதமான ஆடி 1-ம் தேதியை வரவேற்று கரூரில் தேங்காய் சுட்ட பொதுமக்கள் – காலம், காலமாக நடந்து வரும் சம்பர்தாய நிகழ்ச்சி ஏராளமானோர் பங்கேற்பு.
1
2
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் வைக்கும் விழாவில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
2
3
இன்று தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளிலும், மற்ற முருகன் கோவில்களிலும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
3
4
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று நடைபெற்றது.
4
4
5
வெப்துனியா நேயர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். ஒரு நேயர் ஒரு கேள்வி பகுதியில் நேயர்களுக்கு ஜோதிடம் பற்றி ஒரு கேள்விக்கு விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம்.
5
6
மனிதன் மற்றும் விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும்.பெரும்பாலும் இரவு நேரம் என்பதே தூக்கத்துக்காக ஒதுக்கப்பட்டது தான்.
6
7
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை கந்தசஷ்டி திருவிழா நடைபெறுவதையொட்டி மக்கள் கூட்டம் குவிய தொடங்கியுள்ளது.
7
8
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி விகாரி வருஷம்-தக்ஷிணாயனம் சரத் ரிது - ஐப்பசி மாதம் 11-ம் தேதி பின்னிரவு 12-ம் தேதி முன்னிரவு ஆங்கிலம் (29.10.2019) அன்றைய தினம் சுக்லப்க்ஷ் ப்ரதமை விசாக நக்ஷத்ரம் ஆமஷ்மான் நாமயோகம் திம்ஸ்துக்னம் கரணம் - சித்தயோகம் கூடிய ...
8
8
9
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி பண்டிகை, அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பலவகை இனிப்புகளோடு, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவது தொன்றுதொட்டு வரும் சம்பிரதாய வழக்கம்.
9
10
உங்கள் ராசி மற்றும் ஜோதிடம் சம்பந்தமாக இந்த வாரம் செப்டம்பர் 15 முதல் 21 வரையிலான, 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து விளக்கங்களை தெரிந்து கொள்ள, எங்களது facebook பக்கத்தில் நேரலை நிகழ்ச்சியின் மூலம் காணலாம். மேலும் உங்களது சந்தேகங்களை Comment Box-ல் ...
10
11
உங்கள் ராசி மற்றும் ஜோதிடம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்களை தெரிந்து கொள்ள, எங்களது இணையதள முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும் webdunia tamil என்ற facebook பக்கத்தில் உள்ள Comment Box-ல் உங்களின் சந்தேகங்களை பதிவு செய்யலாம்.
11
12
ஆடிக்கிருத்திகை நாளான இன்று முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், வேண்டுதல்களும் நிறைவேற்றுவது வழக்கம். சுவாமிமலை முருகன் கோவிலில் இதனால் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் குவிந்துள்ளது.
12
13
ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில் சேவையை வழங்க இருக்கிறது தென்னிந்திய ரயில்வே.
13
14
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனத்துக்கு நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் பலரால் தரிசனம் பெற முடிவதில்லை. அந்த குறையை போக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளனர்.
14
15
திருப்பதியில் விஐபி நுழைவு என்னும் சிறப்பு வசதி மூலம் வரிசையில் நிற்காமல் ஏழுமலையானை தரிசிக்கும் முறையை நீக்கப்போவதாக அறிவித்திருக்கிறது திருப்பதி தேவஸ்தானம்.
15
16
ஆடி மாதம் என்பது இந்து மத தெய்வங்களை வழிபட முக்கியமான மாதமாகும். சில தமிழ் மாதங்கள் சைவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும், சில மாதங்கள் வைணவ வழிபாட்டுக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் இரண்டு சமய தெய்வங்களுக்குமே உகந்த மாதம் என்றால் அது ஆடி மாதம்தான். ...
16
17
அத்திவரதர் தரிசனம் தொடங்கி இதுநாள்வரை 10 லட்சம் பேர் தரிசித்திருக்கும் நிலையில் நாளை அத்திவரதர் தரிசனத்தை 5 மணியோடு நிறுத்தியிருப்பது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17
18
கடந்த மாதம் மட்டும் திருப்பதி கோவிலில் உண்டியல் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது. ஒரு மாதத்தில் இவ்வளவு வசூலாகியிருப்பதில் குஷியில் இருக்கிறது தேவஸ்தானம்.
18
19
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
19