1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
  4. sadhguru wishing all diwali wishes

தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணமாக அமையட்டும் - சத்குருவின் தீபாவளி வாழ்த்து!..

sadhguru
கோவை: தீபாவளித் திருநாள் தெளிவையும் ஞானத்தையும் நோக்கியப் பயணத்தின் தொடக்கமாக அமையட்டும் என சத்குருவின் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில், "நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில், இருள் என்றால் வெளிச்சம் இல்லாமல் இருப்பது. நமது உள்நிலையில் இருள் என்பது தெளிவில்லாமல் இருப்பது. இந்த தீபாவளித் திருநாள் நம் சூழலில் இருக்கும் தீபங்களின் விழாவாக மட்டும் இருந்துவிடாமல், தெளிவின் உச்சத்தை - ஞானத்தை நோக்கி ஒரு படியாக அமையட்டும்," எனக் கூறியுள்ளார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு முன்பு எந்த பொருளையெல்லாம் தூக்கி வீசணும்? - வாங்க பார்ப்போம்