தொடர்புடைய செய்திகள்
- இங்கதான் இருந்துச்சு.. காணாம போயிட்டு! – திருடுபோன 600 செல்போன் டவர்கள்!
- தமிழகத்தில் 600 செல்போன் டவர்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல்!
- குடியரசுத் தலைவா் தோ்தல்: பிரத்யேக பேனா பயன்படுத்த உத்தரவு
- பழனி முருகன் கோவிலில் காணிக்கை திருட்டு எதிரொலி - 13 புதிய கட்டுப்பாடுகள்
- ஜூஸ் கடை வழியாக ஓட்டை போட்டு அடகு கடை கொள்ளை! – வேலூரில் அதிர்ச்சி!
விஜய் வசந்த் எம்பியின் ரூ.1.3 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு: போலீசில் புகார்!
விஜய் வசந்த் எம்பியின் ரூ.1.3 லட்சம் மதிப்பிலான பேனா திருட்டு: போலீசில் புகார்!
காங்கிரஸ் கட்சியின் எம்பி விஜய் வசந்தின் 1.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனா காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் கடந்த பல ஆண்டுகளாக ரூ 1.3 லட்சம் மதிப்புள்ள பேனாவை பயன்படுத்தி வருகிறார். அந்த பேனா திடீரென காணாமல் போய் விட்டதாக அவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்டதாகவும் அப்போது அந்த காணாமல் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேனாவின் மதிப்பு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 என்று கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
