1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomato rate at koyambedu today

ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் தான்.. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பொதுமக்கள் நிம்மதி..!

Tomato
கடந்த சில வாரங்களாக தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் ஒரு கிலோ 200 ரூபாய் என விற்பனையானது என்பதையும் பார்த்தோம்,
 
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தக்காளி விலை படிப்படியாக குறைந்து வந்தது 
 
இந்த நிலையில் இன்று மேலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ 50 ரூபாய் என சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை கிட்டத்தட்ட மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துவிட்டது அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன்!- அமைச்சர் அன்பில் மகேஷ்