திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (23:21 IST)

டாஸ்மாக் கடையில் திடீர் தீ விபத்து

செங்கல்பட்டு பேருந்து  நிலையத்திற்கு அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டப் பேருந்து நிலையத்திற்கு நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ரூ.30,00,000 மதிப்புள்ள மதுபானங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த தீவிபத்து அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.