1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (23:28 IST)

டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – டாஸ்மாக் நிறுவனம் அறிவுப்பு

தமிழகத்தில் வரும் ஜனவரி 15,16, 26 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைஅக்ள் மூடப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 18 ஆம் தெதி  வடலூ ராமலிங்க அடிகலூர் நினைவு நாள் 26 ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.