1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Urban Local Election - Order to close Tasmac stores

நகராட்சி தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு விடுமுறை?

நகராட்சி தேர்தல்
வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் 3 வது  கொரொனா பரவல் உள்ள நிலையில் இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு