புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:07 IST)

தங்கம் விலை குறைவு...

உலகில் கொரொனா தொற்றில் எதிரொலியாக சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியதால் தங்கத்தில் விலை ஏறியது. இந்நிலையில் சில நாட்களாகத் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

சென்னையில் இன்று 22 கேரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.35. 728க்கு விற்பனை ஆகிறது.

அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,466 க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.68.40 க்கு விற்பனை ஆகிறது.

 தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் தங்கம் வாங்க இது நல்ல நேரம் என மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.