தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!
- மழைக்கு பஞ்சம் வந்தாலும் காத்துக்கு பஞ்சமில்ல... சுழன்று அடிக்கபோகுது...!
- தமிழகத்தை தொடர்ந்து டெல்லியில் விநாயகர் சதுர்த்திக்கு தடை!
- நோயால் பாதித்தவர்களுக்கு கூடுதல் எதிர்ப்பு சக்தி! – இஸ்ரேல் ஆய்வாளர்கள் தகவல்!
- தடை விதிச்சா விதிச்சதுதான்; நாங்க தலையிட மாட்டோம்! – விநாயகர் சதுர்த்தி வழக்கில் நீதிமன்றம் பதில்!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 232
• ஈரோடு - 117
• செங்கல்பட்டு - 115
• தஞ்சை - 85
• சென்னை - 179
அடுத்த கட்டுரையில்
