1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Delhi govt bans Vinayak Chavithi celebration

தமிழகத்தை தொடர்ந்து டெல்லியில் விநாயகர் சதுர்த்திக்கு தடை!

டெல்லி
டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்யவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதே போல தற்போது டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக விநாயகர் சதுர்த்தியை தங்களுடைய இல்லங்களில் இருந்து கொண்டாடுமாறு மக்களுக்கு டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
சிஏஏ முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல - பாஜக வெளிநடப்புக்கு பின்னர் பேட்டி!!