1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Vava suresh health update

ஆபத்தில் இருந்து மீண்டார் வாவா சுரேஷ்: கண்விழித்ததாக தகவல்!

வாவா சுரேஷ்
நூற்றுக்கணக்கான பாம்புகளை பிடித்த கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் நாகபாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் கண் விழித்ததாகவும் நான்தான் வாவா சுரேஷ் என்று மருத்துவர்களிடம் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின
 
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் விரைவில் அவர் பூரண குணம் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன 
 
நூற்றுக்கணக்கான பாம்புகளை லாவகமாக பிடித்த வாவா சுரேஷை சமீபத்தில் நாகப்பாம்பு ஒன்று கொத்திய தன் வீடியோ வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது தொடங்கும்? முக்கிய தகவல்