Multi Category 1455 9

Notifications

விளையாட்டு » விளையாட்டு » செய்திகள்

மும்பை தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்டியா தான் ரியல் வின்னர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

08 Apr 2026

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ...

ஆர்சிபி - சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த அனுஷ்கா ஷர்மா.. அணிந்திருந்த டீசர்ட் விலை என்ன தெரியுமா?

07 Apr 2026

சமீபத்தில் நடைபெற்ற ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியின் போது, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தனது எளிமையான ...

ஐபிஎல் போட்டியால் என் கேரியரே போச்சு: கெவின் பீட்டர்சன் பகீர் புகார்

07 Apr 2026

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதலால் தனது சர்வதேச வாழ்க்கை முன்கூட்டியே முடிவுக்கு வந்ததாக முன்னாள் ...

மேட்ச் பார்க்கிற ஆசையே போயிருச்சு.. மீண்டும் மீண்டும் தோற்கும் சிஎஸ்கே..!

06 Apr 2026

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் ...

கடைசி 2 ஓவர்களில் மாயாஜாலம்.. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!

05 Apr 2026

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ...

SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!

03 Apr 2026

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ...

நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி

03 Apr 2026

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கேப்டன் ரிஷப் ...

15 ஆண்டுகளுக்கு முன் உலகக்கோப்பை பெற்ற நாள் இன்று.. தோனி செய்த சம்பவம்..

02 Apr 2026

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 2011 உலகக்கோப்பை வெற்றி இன்றுடன் 15 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

தோல்வி மட்டுமல்ல, மோசமான சாதனையை பதிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.. டெல்லி அபார வெற்றி..!

02 Apr 2026

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் இனி வேண்டாம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் முன்னணி வீரர்..!

01 Apr 2026

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, 2026 ஐபிஎல் தொடரை தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்கான காரணங்களை ...

வைபவ் சூர்யவன்ஷி சின்னப்பையன்.. அதற்குள் எதற்கு இந்திய அணியில்? அஸ்வின் ரவிச்சந்திரன்

31 Mar 2026

இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை ...

முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்ஷி..!

31 Mar 2026

கௌஹாத்தியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ...

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

28 Mar 2026

ஐபிஎல் 2026 சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி குறித்து இந்திய ...

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

28 Mar 2026

இன்று முதல் ஐபிஎல் 2026 தொடர் தொடங்க இருக்கும் உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி ...

45 வயதில் தோனி என்னத்தை சாதிக்க போகிறார்? ஐபிஎல் தொடரில் நீடிப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கமெண்ட்..!

28 Mar 2026

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களம் காண தயாராகி வரும் நிலையில், அவரது வயது மற்றும் ஃபார்ம் ...

நாங்கள் எல்லாம் விஐபி.. எங்களுக்கு ஐபிஎல் பார்க்க விஐபி ஓசி டிக்கெட் வேண்டும்: எம்.எல்.ஏக்கள் கோரிக்கை..!

27 Mar 2026

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை காண தங்களுக்கு விஐபி அந்தஸ்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என கர்நாடக ...

இனிமேல் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது சிறுவன் அல்ல.. இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்றுவிட்டார்...!

27 Mar 2026

இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, மார்ச் 27ஆம் தேதியான இன்று தனது 15-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கொச்சி மைதானத்திற்குள் இந்திய வீரர்களை உள்ளே விட மறுத்த நிர்வாகம்.. என்ன நடந்தது?

27 Mar 2026

கொச்சியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தகுதி சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் காலித் ஜமீல் மற்றும் வீரர்கள் ...

44 வயதான தோனி இம்பாக்ட் பிளேயராக விளையாட வேண்டும்.. முன்னாள் தமிழக வீரர் கருத்து..!

27 Mar 2026

ஐபிஎல் 2026 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், எம்.எஸ். ...

கெளதம் காம்பீரின் டீப்ஃபேக் வீடியோ.. கூகுள், மெட்டா, அமேசான் நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு..!

26 Mar 2026

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் உருவம், குரல் மற்றும் அடையாளங்களை டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் தவறாக பயன்படுத்திய ...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி யார் யார்? ஒரு ஆச்சரிய தகவல்..!

26 Mar 2026

ஐபிஎல் 2026 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஜோடி குறித்த முக்கிய தகவலை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெளியிட்டுள்ளார்.