ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் இடையே நடந்த காரசாரமான உரையாடல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. மைதானத்திலேயே வீரர்களிடம் உரிமையாளர் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதம் குறித்து முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நான் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால்,...