ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா, 2026 ஐபிஎல் தொடரை தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்கான காரணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஏலத்தில் பங்கேற்கவில்லை. ஐபிஎல் தொடர் நீண்ட காலம் நடப்பதாலும், தனது சுழற்பந்து வீச்சு திறமைக்கு அங்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்களை...