ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழகத்தை சேர்ந்த இளம் ...
இந்தியா, மே.இ.தீவுகள் இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், இந்தியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி ...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான போட்டி அட்டவணையை அதிகாரப்பூர்வமாக ...
ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியின் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதியில், இந்திய அணி இலங்கையை 124 ...
குவஹாத்தியில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 ...
உலக அளவில் WWF, WWE போன்ற மல்யுத்த போட்டிகளுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில், விளையாடிய பலரும் பின்னாளில் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களாக ...
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை, கேப் டவுன் நகரில் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வு ...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி, தானே பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வரும் ...
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.
ஜப்பானுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை ...
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். ...
ஆசிய விளையாட்டு போட்டிகளில் செப்டம்பர் 22 அன்று நடைபெற்ற பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியா 3-2 என்ற கணக்கில் ...
ஹராரே மைதானத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் ...
இந்திய அணியின் இளம் வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, ஜிம்பாப்வே தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தால் இரண்டு அரைசதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை ...
ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் காலிறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜப்பானை வீழ்த்தி அபாரமாக ...
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்சியை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் லெவனில் இருந்து நீக்கிய அணி ...
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோசின் நக்வி ...
மகளிருக்கான 10-வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி ...
மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நடப்புச் சாம்பியனான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அணியில் 25 சதவீத பங்கு கேட்டதாக வெளியான தகவலை சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாக ...