1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. wwe benjamin pac passed away today

பிரபல WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சட்டர்லி திடீர் மரணம்!. ரசிகர்கள் ஷாக்..

benjamin pac
உலக அளவில் WWF, WWE போன்ற மல்யுத்த போட்டிகளுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில், விளையாடிய பலரும் பின்னாளில் ஹாலிவுட்டில் பெரிய நடிகர்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான், பிரபல WWE மல்யுத்த வீரர் பெஞ்சமின் சட்டர்லி(40) திடீரென மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவரை ரசிகர்கள் பெக் (Pac)  என பட்டப்பெயர் வைத்து அழைத்து வந்தனர்.

அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் பங்கேற்ற பெஞ்சைன் அந்த போட்டிக்குபின் சில மணி நேரங்களில் உயிரிழந்தார். அவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விபரம் இதுவரை வெளியாகவில்லை.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
போஸ்கோ வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியர்.. கைதான சில மணி நேரத்தில் தற்கொலை..