தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் தவிப்பு
- சென்னையில் இன்று 108 டிகிரி வெப்பம் பதிவாக வாய்ப்பு: வெதர்மேன் தகவல்..!
- மாரி செல்வராஜ் & தனுஷ் இணையும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
- ஆவின் பால் உரிய நேரத்தில் கிடைக்காததால் மக்கள் அவதி.... தினகரன்
- நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று மீண்டும் சரிந்த தங்கம்.. சென்னை விலை நிலவரம்..!
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5638.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 144 உயர்ந்து ரூபாய் 45104.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6099.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48792.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 100 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
