திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2018
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (13:50 IST)

தோனியா? பிராவோவா? வைரலாகும் போட்டி வீடியோ!

ஐபிஎல் 2018 போட்டிகள் முடிந்து சென்னை சூப்பர் சிங்ஸ் அணி சேம்பியன் பட்டத்தை தட்டி சென்ற போதும், ஐபிஎல் மோகம் இன்னும் குறையவில்லை. தற்போது தோனி, பிராவோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

 
கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை கொண்டாடி வருகிறது. இது தொடர்பான வீடியோக்கல் மற்றும் புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. 
 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இறுதி போட்டி முடிவடைந்த பின்னர் தோனி மற்றும் பிராவோ இடையே சிறிய போட்டி நடைபெற்றுள்ளது. 
 
இருவரும் பேட்டுடன் மூன்று ரன்கள் ஓட வேண்டும். யார் முதலில் வருவார்கள் என்பது இருவருக்கும் இடையேயான போட்டி. நீங்களே பாருங்கள் யார் வெற்றி பெற்றது என்று...